இலங்கை மின்சார சபை (CEB) மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மாலை 5.30 மணிக்கும் 9.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்காக 4 குழுக்களாக மின் பாவனையாளர் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின் நுரைச்சோலை நிலக்கரி அணல்மின்நிலையம், களனிதிஸ்ஸ மின்பிறப்பாக்கிகள் சீரமைப்பின் விளைவாக போதுமான உற்பத்தி இல்லாததால்,
மின்வெட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஞாயிறு மின்வெட்டு இல்லை.