யாழ்.பலாலிப் பகுதியில் வெற்றுக் காணி ஒன்றில் நேற்றுமுன்தினம் வெடிகுண்டு விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது.
குறித்த காணிகள் சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குண்டு மீட்கப்பட்டது.