பருத்தித்துறை துறைமுகத்திற்கு அண்மித்த பகுதியில் லிட்றோ எரிவாயு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனை பெற்றுக் கொள்வதற்கு வெற்று எரிவாயு கொள்கலன்களுடன் வாடிக்கையாளர்கள் மிக நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
இன்று காலை 10:30 மணி முதல் litro எரிவாய நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
இதனால் மக்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறார்கள்