நேற்றும் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்தில் மண்ணெண்ணெய் மற்றும் டீசலை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
குறிப்பாக நேற்றைய தினம் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு தலா 40 லிட்டர் மண்ணெண்ணெய் வீதம் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்யதில் விநியோகிக்கப்பட்டது. இதனை பெற்றுக் கொள்வதற்காகவே மீனவர்களும் விவசாயிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதேவேளை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைம், மற்றும் ஓராங்கட்டை புலோலி பலநோக்கு கூட்டுறவு, சங்க எரிபொருள் வலப்புறம் நிலயங்களில் டீசலை பெற்றுக் கொள்வதற்க்காக தனியார் பேருந்துகள், சிற்றூர்திகள் மற்றும் வாகனங்கள் சூத்திரத்தில் தடுக்கப்பட்டு போலீசார் மற்றும் இராணுவ பிரசன்னத்துடன் டீசல் விநியோகிக்கப்பட்டது.
இதேவேளை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மாலை 6:00 தாண்டியும் மண்ணெண்ணெய் பெறுவதற்கு மக்கள் காத்திருந்தனர்