லங்கா IOC நிறுவனம் அனைத்து வகை பெற்றோலின் விலைகளையும் லீற்றருக்கு 49 ரூபாயினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு (25) தொடக்கம் அமுலுக்கு வரும் என கூறப்பட்டிருக்கின்றது.
ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 303 ரூபா என்பதுடன், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 332 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.