நாட்டில் இடம்பெற்று வரும் அசாதாராண சூழ்நிலைக்கு காரணமான கோட்டாபய அரசின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தற்போது கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.