தற்போது நாட்டில் பொது மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் தற்போது உள்ள கோட்டபாய அரசுக்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சாதியினரின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்றைய தினம் கோட்டபாய அரசுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் நல்லூர் தொகுதி அமைப்பாளரின் ஏற்பாட்டில்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.