இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாயும், ஆட்டோ உள்ளிட்ட முச்சக்கர வாகனங்களுக்கு 1500 ரூபாய்க்கும், கார், வான், ஜீப் போன்றவற்றுக்கு 5000 ரூபாய்க்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படும்.
எனினும் இந்த மட்டுப்பாடு பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு பொருந்தாது.