இதன்போது எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடு முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
வாக்களிப்பவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அதற்கு பொறுப்பு எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
எனினும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தான் வாக்களித்த வாக்குசீட்டை காண்பித்தபோது, முஜிபுர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை கைப்பேசியில் படம் பிடித்தனர்.
உறுப்பினர்களின் பெயரை குறிப்பிட்டு, புகைப்படம் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என எச்சரித்த சபாநாயகர் இரகசியத் தன்மை பற்றி பேசிக்கொண்டு இவ்வாறு செயற்படுவது முற்றிலும் தவறு என்றும் தெரிவித்தார்.