நாடளாவிய ரீதியில் கல்விப்  பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகடகு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள்.

கல்விப்  பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று  ஆரம்பமாகிய நிலையில் நாடளாவிய ரீதில்  5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் தோற்றுகன்றனர். இந் நிலையில் 3ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறுகிறது.


இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்வதற்காக மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு ஆர்வத்துடன்  சென்றுவந்ததை அவதானிக்க முடிந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews