ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் நாகலிங்கம் சங்கரப்பிள்ளை ( நகுலேஸ் ) நேற்று இரண்டு மணி நேரம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மட்டக்களப்பு நகரிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்தே இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடுகள், அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமாகவும், நேற்றைய தினம் விசாரணை நடை பெற்றுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்சியின் உபதலைவர் புனவர் வாழ்வு பெற்ற முன்னாள் போராளி என்பது குறிப்பிட தக்கது.