சந்தையில் கோழி இறைச்சி, முட்டை விலை பன்மடங்கு உயர்வு.

சந்தையில் கோழி இறைச்சி, முட்டை விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

முட்டை விலை 38 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,150 ரூபாயிலிருந்து 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பல்பொருள் அங்காடிகளில் 10 முட்டைகள் அடங்கிய ஒரு பொதி 460 ரூபாய் முதல் 480 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews