இராணுவ புலனாய்வு அதிகாரிகள் 09 பேருக்கு பிணை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளர் ஒருவரை எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews