நாடு இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்ட கறுப்பு யூலை தமிழ் இனப்படுகொலையின் 39ஆவது நினைவு தினம் இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அலுவலத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர முதல்வருமகிய வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் உள்ளுரச்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனார்.