நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி

நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு பதிலாக புதிய ஜனாதிபதி வன்முறையை கட்டவிழ்த்தும் பணியை முதல் பணியாக ஆரம்பித்துள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியிடம் இந்த நாடானது எதனை எதிர்பார்க்கின்றது என்பதை முதலில் அவர் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews