யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார திணைக்கள ஊழியர்கள் மற்றும் தனியார்துறை சுகாதார ஊழியர்களுக்கு இன்று 6 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம் பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
- இதன்படி கொக்குவில் AMT
- இருபாலை AMT
- திருமதி லோகராணி தெல்லிப்பளை
- எஸ்.சுதர்சன் நாவற்குழி
- புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கம்
- வேலணை பலநோக்கு கூட்டுறவு, சங்கம் ஆகிய எரிபொருள் நிரப்பு நலைங்களிலேயே இன்று சுகாதார துறையினருக்கு பெற்றோல் விநியோகம் இடம் பெறவுள்ளன.