வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம் பெறவுள்ளது.
வல்லிபுரத்து ஆழ்வாழ் ஆலயத்திலிருந்து கற்கோவளம் கடற்கரைக்கு சென்று அங்கு பிற்பகல் நான்கு மணியளவில் சமுத்திரத்தில் தீர்த்தமாடவுள்ளார்