பேபி மார்களால் தான் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி அதிகரிப்பினால் சமூக அமைதியின்மை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சமூக அமைதியின்மை மூலம் மீண்டும் ஒரு கிளர்ச்சியான சமூகப் போக்கு உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.