கட்டுப்பாடற்ற வேகத்தினால் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ சாரதி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது.
வ்விபத்தில் உயிரிழந்த நபர் 58 வயதான முச்சக்கரவண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்றிரவு களியாட்ட விடுதியில் இருந்து புறப்பட்ட சொகுசு காரொன்றே இவ்வாறு வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக
விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.