பருத்தித்துறை நகரசபை தவிசாளர் பதவி விலகியதை தொடர்ந்து வெடி கொளுதி கொண்டாடும் வர்த்தகர்கள்…….! Editor Elukainews — December 19, 2022 comments off பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோ.இருதயராசா சற்றுமுன்னர் தனது பதவியை இராஜினா செய்ததை தொடர்ந்து பருத்தித்துறை நகர் வர்த்தகர்கள் வெடொகொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print பருத்தித்துறை நகரசபை தவிசாளர்