கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை படைப்புக்கள் அரங்கை அலங்கரித்தன.

நாடகம், நடனம் என பல்வேறு கலை நிகழ்வுகள் ஊடாக ஒளிவிழா நிகழ்வை மகிழ்வுடன் மாணவர்கள் கொண்டாடினர்.

குறித்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், பங்கு தந்தையர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews