வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தால் கூட்டுறவாளர் கௌரவிப்பு விழா இடம்பெறவுள்ளது. வரும் 27 ஆம் திகதி இந்திகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் 50 ற்கு மேற்பட்ட கூட்டுறவாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். பிரதமவிருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களும் வடமாட்சி கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.