உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களினூடாக வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பு மனு கோரலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அதற்காக மூன்றரை நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.