கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை 18.01.2023 நேற்று ஐக்கிய தேசியக் கட்சி செலுத்தியுள்ளது.
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.