கிளிநொச்சி இயக்கச்சி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில் சிங்கள சுற்றுலா பிரயாணிகள் காவடியுடன் ஆட்டம் போட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றது.
இந்து, பெளத்த வழிபாட்டு இடங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த நிகழ்பு இன மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றது.