ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம்

ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷூவில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கமானது ஹோன்ஷூவின் மேற்கு கடற்கரை அருகே 46 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews