ZEE தமிழ் ரி.வி புகழ் செந்தமிழ்க் கலாநிதி பி. சுவாமிநாதன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றுவரும் வாராந்த வெள்ளி நிகழ்வில் காலை 10.00 மணியளவில் கந்தன் மகிமை என்னும் பொருளில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.