ஆணைக்கோட்டையில் 9 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது. Editor Elukainews — January 19, 2024 comments off ஆணைக்கோட்டை பகுதியில் 9 லீற்றர் கசிப்புடன் 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது. Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print #tamilnews#srilanka#todaynews#police#arrest