இலங்கையின் தேசிய இனமான தமிழினம், சுதந்திரம் மறுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தர பிரஜைகளாக்கப்பட்டு வாழும் நிலையை வெளிக்கொணரும் வகையில்,
தமிழர் தாயகத்தின் தலைநகராம் திருகோணமலை நகரில் 04.02.1957 அன்று கறுப்புக் கொடியேற்ற முனைந்த வேளையில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிய
வீரத்தமிழ்ப் பொது மகன்
தியாகி நடராஜனுக்கு (வயது 22) தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அஞ்சலி செலுத்தப்பட்டது.