தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று(6) மாவிட்டபுரம் – கீாிமலை விதியில் ஒரு தொகுதி மரங்கள் நடப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று(6) மாவிட்டபுரம் – கீாிமலை விதியில் ஒரு தொகுதி மரங்கள் நடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபா் திரு அ.சிவபாலசுந்தரம், மேலதிக அரசாங்க அதிபா்(காணி) திரு.க.ஸ்ரீமோகனன் , தெல்லிப்பழை பிரதேச செயலாளா் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews