ஊடக சந்திப்பு! சி.ஆ.ஜோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, சமூக விஞ்ஞான ஆய்வு மையம்.

ஊடக சந்திப்பு!
சி.ஆ.ஜோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, சமூக விஞ்ஞான ஆய்வு மையம்.
விடயம் – இலங்கை, இந்தியா இடையேயான கச்சதீவு விவகாரம், இரு நாட்டு தமிழ் உறவுகளையும் பலிக்கடவாக்கும் மத்திய அரசுகள்.  ப.ஜா.க அரசு காங்கிரசையும், தி.மு.கா வையும் வசைபாடி தேவையற்ற பிரசினையை இழுத்து விட்டுள்ளது.
*தமழரசுக் கட்சியின் உள்ளக முறண்பாடு, நீதிமன்றம் வரை இழுத்துவிடப்பட்டுள்ள சூழ்ச்சியும், எதிர் வரும் தேர்தல்களில் கையறு நிலையில் தமிழ் மக்கள்.
மாறி மாறி புதிய விடயங்களை இடை மனைக்களாக புகுத்துகின்றதன் மூலம் எதிர் வரும் தேர்தலில் காத்திரமான முடிவை தமிழரசு எடுக்க முடியாது நிலை உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தமிழரசுக் கட்சி ஆதரிக்கும் நிலையில் உள்ளது. அதுவும் பின்னணியில் பிற சக்திகளின் சூட்சியாக இருக்கலாம்.
சர்வதேச சக்திகளின் கைங்கரியமும் தமிழரசை இல்லாது பண்டம் முயற்சியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
ஜனாதிபதி பொது வேட்ப்பாளரை்நிறுத்துவது கிழக்கில் இருந்து ஒருவரை்தெரிவு செய்வதே சிறந்தது.
மனோ கசேசன்்பெரும் தேசிய வாத்த்தினருடன்்இணைந்து கொழும்பு அரசியலுடன்்இருப்பவர்.
காலம் – 10:30 மு.ப
இடம்  – யாழ் வடமராட்சி ஊடக இல்லம்.
———————————————

Recommended For You

About the Author: Editor Elukainews