கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியை சேர்ந்த பெனடிற் பெனிஸ் நிமலன் 37 வயது இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.