இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி 10, யூன் 24/06/2024, திங்கட்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆனி: 𝟭𝟬 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟰• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰. 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
சவாலான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயம் ஏற்படும். வியாபார நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உணர்ச்சி வேகம் இன்றி செயல்படவும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.
⭐️பரணி : தேவைகள் பூர்த்தியாகும்.
⭐️கிருத்திகை : மதிப்புகள் உயரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் அதிகரிக்கும். புதிய அனுபவங்களால் புத்துணர்ச்சிகள் உண்டாகும். மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது நன்மையை உருவாக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்.

⭐️கிருத்திகை : குழப்பமான நாள்.
⭐️ரோகிணி : தெளிவுகள் பிறக்கும்.
⭐️மிருகசீரிஷம் : ஆதரவுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகும். பழைய விஷயங்களால் குழப்பங்கள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமையை கையாளவும். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்பாடுகளை சமாளிப்பீர்கள். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் இருப்பது நல்லது. தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மிருகசீரிஷம் : சஞ்சலமான நாள்.
⭐️திருவாதிரை : பொறுமையை கையாளவும்.
⭐️புனர்பூசம் : அனுபவங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டு.உடல் நிலையில் புதிய பொலிவுடனும் புத்துணர்வுடனும் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பரிவு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு.

⭐️புனர்பூசம் : நட்பு விரிவடையும்.
⭐️பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
⭐️ஆயில்யம் : ஒத்துழைப்பான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
குடும்பத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் விலகும். ஆசை மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு.

⭐️மகம் : மதிப்பளித்து செயல்படுவீர்கள்.
⭐️பூரம் : ஆதாயம் ஏற்படும்.
⭐️உத்திரம் : பிரச்சனைகள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் நிதானத்தோடு செயல்படவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாழ்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு.

⭐️உத்திரம் : புரிதல் உண்டாகும்.
⭐️அஸ்தம் : வரவுகள் கிடைக்கும்.
⭐️சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நட்பு வட்டம் விரிவடையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் நிதானத்துடன் செயல்படவும். பரிசு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு.

⭐️சித்திரை : ஆரோக்கியத்தில் கவனம்.
⭐️சுவாதி : விழிப்புணர்வு வேண்டும்.
⭐️விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
தன்னம்பிக்கையோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாகன மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் இழுபறியான சூழல்கள் மறையும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை முடிப்பீர்கள். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா.

⭐️விசாகம் : ஆதரவான நாள்.
⭐️அனுஷம் : இழுபறிகள் மறையும்.
⭐️கேட்டை : முயற்சிகள் கைகூடிவரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் மறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களால் ஆதாயம் உண்டாகும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். இறைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️மூலம் : தாமதங்கள் மறையும்.
⭐️பூராடம் : அனுசரித்து செல்லவும்.
⭐️உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வுகள் காணப்படும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்புகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில அனுபவங்கள் கிடைக்கும். குண நலன்களின் சில மாற்றம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.

⭐️உத்திராடம் : சோர்வான நாள்.
⭐️திருவோணம் : கட்டுப்பாடு வேண்டும்.
⭐️அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடலாம். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். அலுவலகத்தில் ஆர்வமின்மையான சூழல் அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை.

⭐️அவிட்டம் : அசதிகள் நீங்கும்.
⭐️சதயம் : ஆலோசனை வேண்டும்.
⭐️பூரட்டாதி : ஆர்வமின்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன் நெருக்கடிகள் குறையும். உறுதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : ஆரஞ்சு
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு.

⭐️பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.
⭐️உத்திரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐️ரேவதி : நெருக்கடிகள் குறையும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews