வாஷிங்டனில் (Washington) உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் (Abraham Lincoln) ஆறு அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று (22) வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் லிங்கன் நினைவகத்தைப் பிரதிபலிக்கும் மெழுகு சிலை உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அமெரிக்காவின் (America) பல பகுதிகள் தீவிர வெப்பநிலையை ஏற்பட்டு வருகின்றது