திங்கட்கிழமை விசேட விடுமுறை…! Editor Elukainews — September 21, 2024 comments off எதிர்வரும் திங்கள்கிழமை 23/09/2024 விசேட அரச விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன தெரிவிக்கின்றார். Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print President election 2024 Special leave விசேட விடுமுறை