பதுளை மாவட்ட வாக்குகளின் முடிவுகள்

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 17983 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 14309 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10729  வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 806 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

திலித் ஜயவீர 378 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews