பாலன் பிறப்பை இன்று கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் எமது இனிய பாலன் பிறப்பு நாள் நல்வாழ்த்துக்கள், இந்த நாட்டில் இந்த உலகில் சமாதானத்திற்க்காக அகிம்சைக்காக தன்னை மனிதனாக வெளிக்காட்டியவர், இந்நந்நாளில் அனைவருக்கும் சாந்தி சமாதானம் உண்டாகட்டும்
அன்புடன் ஆசிரியர்