![](https://www.elukainews.com/wp-content/uploads/2025/02/IMG-20250210-WA0119-1-710x490.jpg)
தைப்பூச நன்னாளான இன்று செவ்வாய்கிழமை 29.10.5126 காலை 9.30 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வும், காலை 10 மணிக்கு பணிப்பிரிவுகளிற்கான தனித்தனி புலனக்குழுக்கள் உருவாக்கல் நிகழ்வும்,
10.30 மணிக்கு வைரவர் பொங்கல் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.