
*_꧁. 🌈 மாசி: 𝟭𝟮 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟰•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சாஸ்திர சடங்குகளை பற்றிய புரிதல் பிறக்கும். தொழில் வகையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தர்ம காரியத்தில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பங்காளி வகையில் ஏற்பட்ட வேறுபாடுகள் மறையும். மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️அஸ்வினி : வேறுபாடுகள் குறையும்.
⭐️பரணி : முன்னேற்றமான நாள்.
⭐️கிருத்திகை : தெளிவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
உழைப்பிற்கான பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சாதகமற்ற சூழல் அமையும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிர்பார்த்த முடிவுகளில் சில மாற்றம் உண்டாகும். சஞ்சலம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️கிருத்திகை : கட்டுப்பாடு வேண்டும்.
⭐️ரோகிணி : பயணத்தில் கவனம்
⭐️மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். உள்ளத்தில் அமைதி ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
⭐️திருவாதிரை : அமைதியான நாள்.
⭐️புனர்பூசம் : உயர்வான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் – ராசி: 🦀_*
வெளிவட்டார பழக்கம் விரிவடையும். மனதில் உற்சாகம் பிறக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளால் திடீர் யோகம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். வியாபாரம் சார்ந்து திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️புனர்பூசம் : உற்சாகம் பிறக்கும்.
⭐️பூசம் : யோகம் உண்டாகும்.
⭐️ஆயில்யம் : பொறுப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மை உண்டாகும். மனதில் கற்பனைகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். விரயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️மகம் : ஈடுபாடு உண்டாகும்.
⭐️பூரம் : கற்பனைகள் மேம்படும்.
⭐️உத்திரம் : விருத்தியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி – ராசி: 👩_*
பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். நினைத்த சில காரியத்தை முடிப்பீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பணி நிமித்தமான முயற்சிகள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️உத்திரம் : செல்வாக்கு கூடும்.
⭐️அஸ்தம் : ஈடுபாடு உண்டாகும்.
⭐️சித்திரை : முயற்சிகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் – ராசி: ⚖_*
விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். குறுகிய தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். செலவிற்கேற்ற வரவுகள் உண்டாகும். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.
⭐️சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️சுவாதி : மாற்றமான நாள்.
⭐️விசாகம் : அலைச்சல் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் தொடர்பும் ஏற்படும். சிந்தனைபோக்கில் கவனம் வேண்டும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பேச்சு வன்மை மூலம் லாபங்களை அடைவீர்கள். பொன் பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️விசாகம் : வாதங்கள் நீங்கும்.
⭐️அனுஷம் : சிந்தனைகளில் கவனம்.
⭐️கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு – ராசி: 🏹_*
நீண்ட நாள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். முடியாத சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். விற்பனைத் துறையில் பொறுமையை கையாளவும். வரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️மூலம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️பூராடம் : குழப்பங்கள் விலகும்.
⭐️உத்திராடம் : பொறுமையை கையாளவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் – ராசி: 🦌_*
திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சுபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.
⭐️உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
⭐️திருவோணம் : நிதானம் வேண்டும்.
⭐️அவிட்டம் : விவாதங்கள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் – ராசி: 🍯_*
வியாபாரத்தில் லாபம் மேம்படும். கலைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடன் இருப்பவர்கள் உதவியால் அனுகூலம் ஏற்படும். மனதில் புதிய குறிக்கோள்கள் பிறக்கும். வேளாண் பணியில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். ஆதரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️அவிட்டம் : லாபம் மேம்படும்.
⭐️சதயம் : குழப்பங்கள் விலகும்.
⭐️பூரட்டாதி : இழுபறிகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் – ராசி: 🐟_*
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கோவில் நலப்பணிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். உடை அலங்காரத்தில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். வேலையாட்களுடன் அனுசரித்துச் செல்லவும். போட்டிகள் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️பூரட்டாதி : ஆதரவான நாள்.
⭐️உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
⭐️ரேவதி : அனுசரித்துச் செல்லவும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*