
கடந்த 01.03.2025 நடைபெறவிருந்த வடமராட்சி கிழக்கு யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை இல்லமெய்வல்லுனர் போட்டி சீரற்ற காலநிலையால் நாளை 06.03.2025 ஒத்திவைக்கப்பட்டது
ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை(6) பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகுமென பாடசாலை முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது


இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக அருட்கலாநிதி அ.றமேஸ் அ.ம.தி (தேசபந்து) கலந்து கொள்கின்றார்.