
வடமராட்சி கிழக்கு யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நாளை (6) இடம்பெறவுள்ளது
பாடசாலை முதல்வர் திரு.சுப்பிரமணியம் கணேஸ்வரன் தலைமையில் நாளை பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமாகும்



வடமராட்சி வலயக் கல்வி அலுவலக கணக்காளர் திரு இராஜலிங்கம் தனரூபன் கெளரவ விருந்தினராக கலந்து கொள்கின்றார்