இன்றைய ராசி பலன், மார்ச் 23/2025, ஞாயிற்றுக்கிழமை,

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟬𝟵 🇮🇳꧂_*
*_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟯•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
வழக்கு பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மருந்து பொருட்கள் வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உருவாகும். வரவுகள் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் அவசரமின்றி செயல்படுவதன் மூலம் நன்மதிப்பு உருவாகும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️அஸ்வினி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
⭐️பரணி : குழப்பமான நாள்.
⭐️கிருத்திகை : மதிப்புகள் உருவாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
காப்பீடு தொடர்பான பணிகளில் தனவரவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனம் விரும்பிய செயல்களை செய்து மகிழ்வீர்கள். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️கிருத்திகை : வரவுகள் ஏற்படும்.
⭐️ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
⭐️மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கேளிக்கை செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இலக்கியம் குறித்த சில புரிதல்கள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐️திருவாதிரை : நெருக்கம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : புரிதல்கள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
எதிர்பாராத உறவினர் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். கல்விப் பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ப பாராட்டுக்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்.

⭐️புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
⭐️பூசம் : பாராட்டுக்கள் கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : ஆதரவுகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
விடாப்பிடியாக இருந்து நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வாரிசுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனை அளிக்கும். உடன்பிறப்புகள் வழியில் ஆதரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய தொடர்புகளும் அறிமுகங்களும் ஏற்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சி மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.

⭐️மகம் : வேறுபாடுகள் நீங்கும்.
⭐️பூரம் : ஆதரவுகள் மேம்படும்.
⭐️உத்திரம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த சில அங்கீகாரங்கள் கால தாமதமாகவே கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் இடத்தில் பொறுமையை கையாளவும். வாகன விஷயங்களில் விரயங்கள் ஏற்படலாம். விவசாய பணிகளில் பாசன வசதிகளின் தன்மையை அறிந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்.

⭐️உத்திரம் : தெளிவுகள் ஏற்படும்.
⭐️அஸ்தம் : பொறுமையை கையாளவும்.
⭐️சித்திரை : முயற்சிகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். மனை விருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுகமாக இருந்துவந்த போட்டி பொறாமைகள் குறையும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உருவாகும். மேன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
⭐️சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
⭐️விசாகம் : மாற்றங்கள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
வாக்குறுதிகளை கொடுக்கும்பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். இலக்கிய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️விசாகம் : சேமிப்புகள் உண்டாகும்.
⭐️அனுஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
⭐️கேட்டை : ஆரோக்கியம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
தனவரவு மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் மனதில் உருவாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்திருந்த சில முயற்சிகள் காலதாமதமாக நிறைவேறும். கற்கும் திறன்களில் மாற்றங்கள் உருவாகும். மருத்துவ பணிகளில் இருப்பவர்களுக்கு வரவுகள் மேம்படும். அசதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️பூராடம் : குழப்பங்கள் நீங்கும்.
⭐️உத்திராடம் : வரவுகள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடி ஏற்படலாம். நண்பர்கள் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணிகளில் சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கலாம். புதுவிதமான பயணங்கள் மூலம் மாற்றங்களும், அனுபவங்களும் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️உத்திராடம் : நெருக்கடியான நாள்.
⭐️திருவோணம் : நன்மையான நாள்.
⭐️அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த உயரதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். புண்ணியஸ்தலம் தொடர்பான பயணங்கள் மற்றும் சிந்தனைகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️சதயம் : கவனம் வேண்டும்.
⭐️பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
தோற்றப்பொலிவு தொடர்பான விஷயங்களில் சிறுசிறு மாற்றங்களை செய்வீர்கள். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்களும் சிறு சஞ்சலங்களும் உருவாகும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த சில உதவிகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், வெற்றியும் ஏற்படும். நேர்மை வெளிப்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️பூரட்டாதி : மாற்றம் பிறக்கும்.
⭐️உத்திரட்டாதி : அலைச்சல் உண்டாகும்.
⭐️ரேவதி : தீர்வுகள் கிடைக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews