ஆழியவளை எழுக சமுக அமைப்பினால் பெண் தலமைத்துவ குடும்பங்கள் நான்கிற்க்கு வாழ்வாதார உதவிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
எழுக அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரசாந்தன்
தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆழியவளை எழுக அமைப்பின் பிரதிநிதிகள், கிரம அலுவலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் தலா 50000/= பெறயமதியில் ரூபா இரண்டு இலட்சத்திற்கு
நோர்வே ஆழியவளை சங்கத்தின் நிதி உதவியில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிட தக்கது.