பயணிகள் பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து 26 பேருக்கு காயம்…!

திருகோணமலை தோப்பூர் பட்டித்திடல் பகுதியில் இன்று காலை மட்டக்களப்பிலிருந்து மூதூர் நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்தும் மூதூரிலிருந்து சேருவில நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் உள்ளடங்கலாக 26பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews