எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று அனைவரும் மகிழ்வான வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும், அன்புடன் ஆசிரியர்