
வவுனியா மாவட்டத்தில் இம்முறை 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.35 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டு பரீட்சை இடம்பெறுகின்றது.
மாணவர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டு, பெற்றோரிடம் ஆசிபெற்று பரீட்சைக்கு சென்றதை அவதானிக்க முடிந்தது.