எல்லை மீறிய இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தக் கோரிய மீனவர்கள் போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.இம் மக்கள் போராட்டத்திற்கு பருத்தித்துறை போலீஸ் அதிகாரி தலமை பொலீஸ் பொறுப்பு அதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையில் 24 மணிநேரம் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
Previous Article
ஏ9 வீதியை முடக்கி ஆரம்பிக்கப்பட்டது போராட்டம்!