கடந்த நான்கு நாளாக போராட்டத்தில் ஈடிபட்டுக் கொண்டிருக்கும் மீனவர்களை சற்ற முன்னர் சந்திக்க சென்ற மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சுப்பர் மடம் மீனவர்கள் விரட்டியடித்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு மீனவர்கள் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்குமாறு கோரிக்கை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவ்வாறு எழுத்துமூலம் வழங்க முடியாது என அமைச்சர் தெரிவித்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திரும்பி சென்றுள்ளார்