
தீவிர காய்ச்சல் காரணமாக சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதன் பெறுபேறுகளில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.