யாழ்.வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்தது.
இந்த திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள் களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
களவாடப்பட்ட சங்கிலிகள் 81/2 பவுண் நிறையுடையவை என கூறியிருக்கும் பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.